ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி நின்று தீச்சுடரை ஏற்றி அழுவது மட்டும் நினைவு கூர்தல் அல்ல. தீச்சுடரின் முன்னே நின்று உணர்ச்சிகரமான ஒரு சூழலில் பிரகடனங்களை வாசிப்பது மட்டும் நினைவு கூர்தல் அல்ல. இவை இரண்டையும் விட அது ஆழமானது. ஒரு குறிப்பிட்ட நாளில் ...
-மன்னார் அரசாங்க அதிபரின் அவசர அறிவிப்பு. (மன்னார் நிருபர்) (08-05-2023) மன்னாரில் அண்மை காலங்களாக சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சுற்றி திரிவதாகவும் சிறுவர்களை இலக்கு வைத்து அவர்களை கடத்தும் நோக்கில் சிலர் மன்னார் மாவட்டத்திற்குள் ஊடுருவி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் ...
இரண்டு ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறையை 62,000 கோடி ரூபாயிலிருந்து 30,000 கோடி ரூபாயாக குறைத்துள்ளோம் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் இரண்டாண்டு நிறைவை முன்னிட்டு மதுரை மத்திய தொகுதியில் 2.62 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிதி அமைச்சர் ...