(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச நீதி பொறி முறை கோரி 26ம் திகதி அன்று சனிக்கிழமை (26) காந்தி பூங்காவில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு கிழக்கு சமூக இயக்கம் ‘தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு சர்வதேச நீதி பொறி ...
மாணவர்களின் வாழ்வாதார வறுமையை ஒழிக்காமல் ஒருபோதும் கல்வியில் உயர்ச்சியை எட்ட முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் ஜனாதிபதி அநுர பாராளுமன்றத்தில் சிறப்பு உரை ஆற்றும் போது புதிய கல்விச் சீர் திருத்தம் மூலமே மாணவர்களுக்கு சிறப்பான ...
– பல மில்லியன் பெறுமதி மிக்க தேவாலயம் ஒன்றின் சொத்துகள் நாசம்! மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் மகிமைமிக்க மாதா சுருவத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வேலணையை சேர்ந்த 8 பேர் ஊர்காவற்றுறை பொலிசரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் ...