“கரும்புலி மில்லர்” என்ற பெயரை உடனடியாக மாற்றுங்கள்!. தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் “கரும்புலி மில்லர்” என்ற பெயர் என்றும் அழியாத வீரத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. தன் உயிரை அர்ப்பணித்து, போராட்ட வரலாற்றில் அழியாத சின்னமாக மாறிய கரும்புலி மில்லர் அவர்கள், ஒரே நபரின் தைரியத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகள் தீவிரத்தைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில், ...
பு.கஜிந்தன் அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது 24ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்திய வாத்தியங்கள் முழங்க விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை, ...