ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ...
(10-02-2026) உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது. உண்மையிலேயே அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை.அவர்கள் உணர்வுடன் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள போராடியவர்கள்.எனவே வடக்கு கிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் ஒற்றுமையுடன் எமது உறவுகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என வடக்கு கிழக்கு வலிந்து ...
வடமாகாணத்தின் சுற்றுலாத்துறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் நோக்கில், வடமாகாண சுற்றுலாப் பணியகம் (Northern Province Tourism Bureau) மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடம் ஆகியவற்றுக்கு இடையில் ஒரு விசேட கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள், கூட்டு முயற்சி (Joint ...