மூளையில் இரத்தக்கசிவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பப் பெண்! காய்ச்சல் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தலையில் சத்திரசிகிச்சை மேற்கொண்ட நிலையில் 16ம் திகதி அன்றையதினம் (16) உயிரிழந்துள்ளார். சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலி பகுதியை சேர்ந்த கணேஸ்வரன் திகழ்மதி (வயது 45) என்பவரே ...
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உட்பட 34 உறுப்பினர்களும் ஏக மனதாக ஆதரவு வழங்கி நிறைவேற்றப்பட்டது. (கனகராசா சரவணன் ) செம்மணி படுகொலைக்கு கண்டனமும் சர்வதேச நீதியான விசாரணை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரி மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில் தமிழரசு கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் ...
ஈ பி.டி.பி. இன் ஆட்சிக் காலத்தின் பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் குறிப்பிடத்தக்க வேலைத் திட்டங்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை என்று யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் 17ம் திகதி அன்றைய அமர்வில் குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டிய முன்னாள் முதல்வர், ...