முல்லைத்தீவு நீதிபதி டி. பிரதீபன் தீர்ப்பு தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக இரண்டு தமிழ் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டுகளை பொலிஸார் நிரூபிக்கத் தவறியதால், நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை பொலிஸாரால் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில், மூன்று ...
இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை சர்வதேச தரத்திற்கு அமைய மேற்கொள்ள வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு முதல்நாள், அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாததால் ஆதாரங்கள் அழிக்கப்படும் அபாயம் இருப்பதாக தமிழ் நாடாளுமன்ற ...
பு.கஜிந்தன் யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மீன்பிடி தலை தூக்கி உள்ளதாக யாழ் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் இ. முரளிதரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்துக்கான ஊடக மையத்தில் வியாழக்கிழமை 5ம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றை ...