யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால், வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிப்படைந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 9ம் திகதி புதன்கிழமை ...
”குறு நில மன்னர்கள் தமது நிலத்தில் தமிழரசுக்கு விசுவாசமாக போரிட்டு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து துரோகிகள்,எதிரிகளை கிட்டவும் நெருங்க விடாது மகாராஜா, மாமன்னரின் மானம் காத்து தனி ஆட்சியமைத்த நிலையில்,மகாராஜாவினதும் மாமன்னரினதும் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களில்ஆட்சியமைக்க மகாராஜாவும் மாமன்னரும் துரோகிகள்,எதிரிகளின காலடியில் மண்டியிட்டமையும் முக்கிய சபைகளை பறிகொடுத்தமையும் மாமன்னர் தனது ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் இருவரிடம்; விசேட குற்ற விசாரணை பிரிவு சிஜடி என பொய்யான தகவலைச் சொல்லி ஒரு இலச்சத்து 28 ஆயிரம் ரூபாவை வாங்கி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட போலி நபர் ஒருவரை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ...