பு.கஜிந்தன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான 18ம் திகதி ஞாயிறு அன்று பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அந்தவகையில் உரும்பிராயில் அமைக்கப்பட்டுள்ள பொன்.சிவகுமாரனின் திருவுருவச் சிலைக்கு அருகாமையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினராலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (18-05-2025) தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மன்னார் மாவட்ட மகளிர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் மன்னார் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிரணித் ...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வினை பரிஸ் நகரில், கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் யூன் மாதம் எட்டாம் திகதி, பரிஸ் இன் புறநகர் பகுதியான Villeneuve Saint- Georges எனும் இடத்தில் உள்ள Espace Shine மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஈழத் தமிழரின் கல்வி வளத்தின் ...