06-05-2025 அன்று இலங்கையெங்கும் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவடைந்துள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தேர்தல்கள் முடிவுகள் ஏற்படுத்தியுள்ள தமிழரின் அரசியல் விழிப்புணர்வில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் தேர்தல் வெற்றியாக மட்டும் இல்லை; தமிழ்த் தேசிய உணர்வின் மீளெழுச்சியாகவும் அமைகிறது. 2020 நாடாளுமன்றத் ...
– ந.லோகதயாளன் – யாழ்ப்பாண . மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்றில் போட்டியிட்டு வெற்றியீட்டிய முன்னாள் அதிபர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்திக்கு தவறான வழியில் – முறையற்ற வழியில் – ஓய்வூதியத்திற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளது என்ற விடயம் இப்போது வெளிவந்துள்ளது. இது இப்போது அவரது நாடாளுமன்றப் பதவிக்கு ...
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள் இறந்த அசங்க இந்துனிலின் ‘மண்டை ஓடு சேதமடைந்திருந்தது’ அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த நபரின் மரணம் தாக்குதலினால் ஏற்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்த அசங்க இந்துனிலின் உறவினர்கள், அவருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது ...