– பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோத அசண்டயீனமாக பதிலளித்த அமைச்சர் சந்திரசேகரன்! பு.கஜிந்தன் கடற்தொழில் அமைச்சரின் சாரதியினால் நபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான கேள்வியை தன்னிடம் கேட்க வேண்டாம் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதிக்கு 24ம் திகதி வியாழக்கிழமை அன்றைய ...
”அநுரகுமார அரசினால் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த துரோகங்கள்,காட்டிக்கொடுப்புக்கள் பேரினவாத தலைவர்களினால் தியாகங்களாக்கப்பட்டு அவர் ஒரு தேசிய வீரராக போற்றப்படும் நிலையில் பிள்ளையானால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள்,ஆட்கடத்தல்கள், காணாமல்போகச்செய்தல்கள், கப்பம் கோரல்கள் தொடர்பிலும் விசாரணைகள் வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் தமிழர் தரப்பிலிருந்து எழுந்துள்ளன” கே.பாலா ...
குமுளன் கடந்த 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.30 மணிக்கு வன்னிச்சங்க மண்டபத்தில் தலைவர் இரத்தினசிங்கம் சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வைத் தொகுத்து வழங்கினார் கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை திருமதிகள் நந்தினி உருத்திரேஸ்வரன் மற்றும் கவிதா ரமேஸ் இசைத்தனர். தொடர்ந்து செல்விகள் ஆதியா மற்றும் ஆரபி ...