மன்னார் செய்தியாளர் 09.06.2025 மன்னார் நகர் பகுதியில் உள்ள பாடசாலைகள் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு கிடைக்கப்பெற்ற எழுத்து மூல முறைப்படுகளை தொடர்ந்து மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் அவர்களின் ஆலோசனையின் பெயரில் தலைமை பொது சுகாதார பரிசோதகரின் ...
பு.கஜிந்தன் திங்கட்கிழமை 9ம் திகதி அன்றையதினம் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடலில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. காலை 11.45 மணியளவில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள குறித்த திமிங்கலம் இறந்து கரையொதுங்கியது. குறித்த திமிங்கிலம் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் அதிகாரிகள் விசாரணைகளை ...
(மன்னார் செய்தியாளர் எஸ்.ஆர்.லெம்பேட்) (7-06-2025) மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பங்கைச் சேர்ந்த 71 மாணவ மாணவிகளுக்கு இன்றைய த7ம் திகதி அன்றையதினம் சனிக்கிழமை காலை உறுதிப்பூசுதல் என்னும் திருவருட்சாதனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.சத்தியராஜ் அடிகளார் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ...