யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன்போது விடத்தல்பளை, மிருசுவில் பகுதியைச் சேர்ந்த நடராசலிங்கம் புஸ்பராணி (வயது 67) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் குறித்த பெண் கடந்த 08 – 11ஆம் ...
பு.கஜிந்தன் தீயில் எரிந்த சாவகச்சேரி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் 15-02-2025 அன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீர்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் தமிழினி என்ற 34 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் 6 மாதங்கள் கர்ப்பிணியாக ...
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை பலவந்தமாக தகனம் செய்வதை தடுத்து, அவற்றை அடக்கம் செய்வதற்கு காணிகளை வழங்கிய கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு அரசாங்கம் எவ்வித நிவாரணத்தையும் வழங்காமையால், அவர்களுக்கு ஏற்பட்ட அவல நிலையை பிரதேச மக்கள் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ...