இலங்கையின் கிழக்கு மாகாணம்- அம்பாறை மாவட்டம்- பெரிய நீலாவணை விஸ்ணு மகா வித்தியாலத்திலிருந்து பல்கலைக் கழகம் புகுந்துள்ள மாணவிகளைப் பாராட்டும் வைபவம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்த வைபவத்தில் பெரிய நீலாவணை விஸ்ணு மகா வித்தியாலத்திலிருந்து பல்கலைக் கழகம் புகுந்துள்ள மாணவிகளைப் பாராட்டும்வகையில் அன்பளிப்புக்கள் ...
பொதுப்பயன்பாட்டு ஆணைக் குழுவுக்கு அனுசியா ஜெயகாந்த் சுட்டிக்காட்டு! சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என இயற்கை வளங்கள் இருந்தும் அனல் மின் உற்பத்தியிடம் நாடு சரணாகதியாயிருப்பதால் தான் இன்று இந்த கருத்தாடல் நிகழ்வுற காரணமாகி இருக்கின்றது என WCA ...
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் நா.உ. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவிப்பு (கனகராசா சரவணன்) தமிழர் தாயகத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் கூடிய ஆசனங்களை பெற்ற அல்லது சமமான ஆசனங்களைப் பெற்றிருப்பின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாநகர முதல்வர், மற்றும் தவிசாளர் தெரிவுகள் தொடர்பில் தமிழ் தேசிய ...