வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள் வீதிகளை அசுத்தப்படுத்தியுள்ளனர். பெப்பிரவரி 14 காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் அன்றைய தினம் இலங்கையின் பல்வேறு இடங்களில் காதலர் தின கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தது இதன் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் வீதிகளில் காதலர்கள் ...
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 14ம் திகதி அன்றைய தினம் வெள்ளிக்கிழமை MED செயற்றிட்ட தலைவர் திருமதி.ஞானரதன் பிரியரஜினி,அவர்களும் கலந்து சிறப்பித்தனர். ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (15-02-2025) ஏர் நிலம் தொண்டர் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் விழா நிகழ்வு மற்றும் மூத்த உழைப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் 15ம் திகதி அன்று சனிக்கிழமை காலை அடம்பன் மாளிகைத்திடல் மாணிக்க பிள்ளையார் கோவில் வளாகத்தில் இடம்பெற்றது. வருடா வருடம் இடம் ...