அராலி பாலத்தில் இருந்து அராலி துறைக்கு செல்லும் வீதியில் உள்ள மதகு ஒன்று பாரிய சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான வீதியாக காணப்படுகிறது. அத்துடன் 789 வழித்தட பேருந்து பயணிக்கும் பிரதான வீதியாக இந்த வீதி காணப்படுகிறது. இந்த வீதியில் உள்ள ...
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சந்தேகநபர் 2022.08.30 அன்று கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வீடு ஒன்றினை அடித்து உடைத்து, தீயிட்டு எரித்து விட்டு தலைமறைவாகி இருந்துள்ளார். இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு கிளிநொச்சி பொலிஸார் வலைவீசி வந்தனர். குறித்த நபர் யாழ்ப்பாணம் – 5ஆம் குறுக்குத்தெரு ...
(08-01-2025) வவுனியாவில் ஏ9 வீதியை அண்டிய பல வயல் நிலங்களில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரச அதிகாரிகள் அசமந்தப் போக்கில் உள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக் காட்டுகின்றன. வவுனியா தாண்டிக்குளம் நொச்சிமோட்டை, பேயாடி கூழாங்குளம் போன்ற பகுதிகளில் வயல் நிலங்களில் மண்ணிட்டு நிரப்பி ...