அமெரிக்கா வாழ் புலம்பெயர் தமிழர்களின் அமைப்பு ஶ்ரீதரன் சிவஞானத்திற்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் வேண்டுகோள் “சுமந்திரனின் நடவடிக்கைகள் கட்சிக்கு கணிசமான அளவில் இடையூறு ஏற்படுத்தியிருப்பதால், அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுங்கள்.இல்லாது போனால் உங்களைப் போன்ற சேவையாளர்களையும் ...
யாழ்ப்பாணத்தில் திருட்டு தொழிலா? ; ஒழித்தே தீருவோம் என அமைச்சர் சந்திரசேகரன் சூளுரை! சுண்ணக்கல் ஏற்றி வந்த பார ஊர்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செயல்பட்டது பரவாயில்லை அல்லது நல்லது. கல் அகழ்வு விடயத்தில் அதிகாரிகளின் அசமந்த போக்கு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது A+ (A Positive), A- (A Negative), O- (O Negative) ஆகிய இரத்தவகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இரத்ததானம் செய்ய விரும்புவோர் மற்றும் குருதிக் கொடையாளர்கள் பருத்தித்துறை இரத்தவங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் வழங்கி உதவுமாறு வைத்தியசாலை ...