பு.கஜிந்தன் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் பட்டதாரி இளைஞன் தவறான முடிவெடுத்து தனது உயிரைப் பறித்துக் கொண்டார். யாழ்ப்பாணத்தில், வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் 04-02-2025 அன்றையதினம் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இவ்வாறு யாழ்ப்பாணம் – கைலாச பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த தங்கவேல் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (4-02-2025) மன்னார் வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் 04-01-2025 அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(4) மாலை கணிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழு ஒன்றை அக்கிராம மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர். -அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(2) மாலை 2.30 மணியளவில் கணிய மணல் ...
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 4ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 77வது சுதந்திர ...