யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக எதிர்வரும் செவ்வாய் கிழமை (04.02.2025) காலை 09 மணிமுதல் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் திரு.சீ இந்திரகுமார் தலைமையில் இந்த இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளது. உதிரம் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (3-2-2025) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் 3ம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்டது. -இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மன்னாருக்கு ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (3-1-2025) மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் 3ம் திகதி திங்கட்கிழமை அன்றைய தினம் யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேக ...