பு.கஜிந்தன் விவசாயிகளின் பொருட்களின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கான சந்தை வாய்ப்பை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக பெருமளவான விவசாயிகளை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் நவீன தொழில்நுட்ப பங்களிப்புடன் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தல் தொடர்பான ...
JKC மற்றும் SLTC ஆகிய நிறுவனங்களின் இணை அணுசரனையில் இடம்பெற்ற ஆங்கில கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 21.12.2024 அன்று சனிக்கிழமை சுதுமலை குபேரமஹால் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. JKC நிறுவன இயக்குனரும், முன்னாள் மானிப்பாய் பிரதேசசபையின் தவிசாளருமாகிய அ. ஜெபநேசன் அவர்களது ...
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கடந்த நத்தார் திருநாள் அன்று 25ம் திகதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த பேரணியை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே ...