யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் மருத்துவர் அர்ஜுனா தமிழரசியலின் சீரழிவைக் காட்டும் ஒரு கார்ட்டூன் போல ஆகிவிட்டார். கடந்த திங்கட்கிழமை அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தியோடு வாக்குவாதப்பட்டிருக்கிறார். சத்தியமூர்த்திக்கு எதிராகவும் ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு எதிராகவும் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைத் தனியாக ஆராய வேண்டும். ...
இந்திய இழுவைமடி படகுகள் இலங்கையின் வடக்கு கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுதற்கு அனுமதியளிக்கும் எந்தவகையான திட்டமும் கடந்த காலங்களில் தம்மிடம் இருந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போதைய பலவீனங்களை மறைக்கும் வகையில் கடற்றொழிலாளர்களை திசை திருப்ப முயற்சிக்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தினையும் வெளிப்படுத்தியுள்ளாார். வடக்கு ...
வடக்கில் மாவீரர் தினத்தை ஏற்பாடு செய்த தமிழ் பிரஜை ஒருவரிடம் பொலிஸார் விசாரணை தமிழ் தேசிய மலராகக் கருதப்படும் கார்த்திகைப் பூ நினைவேந்தலில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பாக்கு மரக்கன்றுகள் தொடர்பில் பொலிஸார் விசேட கவனம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. நவம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் நடைபெற்ற மாவீரர் ...