பு.கஜிந்தன் கல்விப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை நாளை எழுதும் அனைத்து மாணவர்களும் வெற்றியடைய உளமார வாழ்த்துவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். கல்விப்பொதுத்தராதர பரீட்சை 25-11-2024 அன்று ஆரம்பமாகும் நிலையில், வடக்கு மாகாணத்திலிருந்து 17, 212 மாணவர்கள் தோற்றுகின்றனர். ...
23-11-2024 அன்ற்றையதினம் மாலை கலட்டி அம்மன் கோயில் தட்டாதெருவுக்கு அன்மையில் வைத்தியர் ஒருவரின் விட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பின் டிக்கியை உடைத்து பணத்தினை திருடி சென்ற இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது CCTV கேமராவில் பதிவாகிய நிலையில், ...
மாவீரர் நாளை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு இளைஞர்களால் இரத்ததான நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 25.11.2024 திங்கட்கிழமை காலை 09.00 இருந்து மாலை 03.00 வரை குறித்த இரத்ததான முகாம் மருதங்கேணி வடக்கு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இவ் இரத்ததான முகாமில் அதிகளவானோர் கலந்து ...