யாழ்ப்பாணத்திலிருந்து ந.லோகதயாளன் தமிழரின் இருப்பு, தாயகம், தேசியம், சுயநிர்ணயம், என்பதெல்லாம் இன்னமும. வெற்றுக் கோசம் அல்ல என்ற மானத்தை மட்டக்களப்பு மாவட்ட மண் காத்து தமிழர்களிற்கு வழங்கியுள்ளது. இலங்கையில் இடம்பெற்று முடிந்த 10 வது நாடாளுமன்றத் தேர்தலில் அநுராவின் அலையில் நாடு முழுவதும் அள்ளுப்பட்டுச் சென்றிருந்தாலும் மட்டு மண் ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேட்சைக் குழு ஒன்றை அமைத்து அதில் போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குப் போதுமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக வாக்குகள் எண்ணும் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, அ.இ.த.கா. ...
பழையவர்களும் புதியவர்களுமாக பல கட்சிகள் சார்ந்து வடக்கு கிழக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகங்கள் இலங்கைப் பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று 14ம் திகதி வியாழக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை நடத்தப்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் இந்தப் பதிவு எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது வெளிவந்து கொண்டிருக்கினறன. ஆனால் உத்தியோகபூர்வமான தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையில் ...