கனகராசா சரவணன்) நீதிபதிக்கு சேறு பூசும் சுவரொட்டிகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே,21ம் திகதி திங்கட்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் மிஹாலுக்கு எதிராக, ...
கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபை அலுவலகத்தில சுப நேரத்தில் இரானியேஸ் செல்வின் .தனது கடமைகளை பொறுப்பேற்றார். சுற்றாடல், வன ஜீவராஜிகள் பெருந்தோட்ட உட்கட்டுமான அமைச்சர் விஜித கேரத் அவர்களினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை நி்வாக சேவையில் பல்வேறு பதவிகளை வகித்த நிலையில் புதிய அரசாங்கத்தினால் ...
-முன்னாள் போராளிகளின் மனமுவந்த ஆதரவு அவருக்கு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (21-10-2024) வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் போராளி யசோதினி 21-10-2023 திங்கட்;கிழமை அன்றைய தினம் திங்கட்கிழமை மன்னாரில் பல பாகங்களிலும் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார். அவருக்கு ஆதரவாக ...