21ம் திகதி திங்கட்கிழமையன்று மாலை சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்ற ஒருவர் வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது பனைமரங்களும், அவற்றை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர், காரைநகரில் ...
போலி இலக்க தகட்டுன் காணப்பட்ட சொகுசு கார் ஒன்று தெல்லிப்பழை பொலிசாரால் 20-10-2024 அன்றையதினம் மீட்கப்பட்டது. மேற்படி வாகனம் சுன்னாகம் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் தெல்லிப்பழை பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலில் அடிப்படையில் (20/10/2024 அன்று மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிசார் தெரிவித்துள்ளனர். தெல்லிப்பழை பொலிசாரின் விசேட புலானாய்வு ...
— மாநகரசபை முன்னாள் மேயரும் வேட்பாளருமான தியாகராசா சரவணபவன் (கனகராசா சரவணன்) தமிழரசு கட்சியின் எந்த நிகழ்விலும் பா. அரியேந்திரன் பங்கு கொள்ள கூடாது என கட்சி தீர்மானம் இருக்கின்றபோது அவர் சிறினேசனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது தீர்மானத்தை மீறிய செயல் அதேவேளை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து சென்றவர்கள் ...