28ம் திகதி திங்கட்கிழமையன்று மாலை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் குறித்த பரப்புரை கூட்டம் இடம்பெற்றது. சோசலிச சமத்துவக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தர், சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினரும், கொழும்பு மாவட்ட வேட்பாளருமான பாணி விஜேசிறிவர்தன உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ...
தமிழர்கள் இல்லாமல் தமிழ்த் தேசியம் சாத்தியமாகாது.அவ்வாறு இருக்கையில் தமிழர் தாயகத்தில் தமிழர்களை இல்லாமல் செய்து விட்டு பிரான்ஸிலும்- கனடாவிலுமா தமிழ்த்தேசியத்தைப் பேசப்போகின்றனர்? என அங்கஜன் இராமநாதன் கேள்வியெழுப்பியுள்ளார். 28/10/2024 அன்று தென்மராட்சி-நாவற்குழிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். அழிவுப்பாதைiய நோக்கி தமிழ் மக்கள் ...
பு.கஜிந்தன் எங்களுக்கு எதிராக தமிழ் மக்களிடம் கூறுவதற்கு எந்த விடயமும் கிடையாது. இதனால் சர்வதேச விசாரணை என்ற விடயத்தை இவர்கள் கையில் எடுத்திருக்கின்றார்கள். தமிழ் மக்களை இனவாத ரீதியாகச் சூடாக்கி அதில் குளிர்காய்கின்ற வேலையைத் தமிழ்க் கட்சிகள் செய்துவருகின்றன. வெளிநாட்டு நீதிமன்றங்கள் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது ...