(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றிவரும் செல்வி எம்மா க்ளோரியாவை இலங்கை கிரிக்கெட் சங்கம் கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக தெரிவு செய்துள்ளது. அண்மையில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சங்கம் கிழக்கு மாகாண பாடசாலை ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (29-10-2024) வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட கலாசார விழா 29ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட ...
(கனகராசா சரவணன்) ஏறாவூர் மீராங்கேணி பிரதேசத்தில் 11230 மில்லிகிராம் ஹரோயின் போதை பொருளுடன் வியாபாரி ஒருவரை கைது செய்த பொலிசாரை கடமையை செய்யவிடாது அவர்கள் மீது தாக்குதலிலல் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவரை 28ம் திகதி திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த ...