ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இதுவரை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் மாவட்ட செயலாளருமான ம.பிரதீபன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் 2ம் திகதி அன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நவம்பர் ...
ந.லோகதயாளன். தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழு நியமித்த நியமனக் குழுவை நேற்றைய அரசியல்க் குழுவும் அங்கீகரித்தது. நாடாளுமன்றத் தேர்தலில. போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானப்பதற்காக தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு நியமித்த 11 பேர்கொண்ட தேர்வுக் குழுவையே நேற்றைய அரசியல்க் குழு அங்கீகரித்தது. இந்த 11 பேர் கொண்ட ...
பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் மஹோற்சவ கொடியேற்றம் 03-10-2024 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜ பெருமாள் சீதேவி, பூமாதேவிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் வரதராஜப் பெருமாள் சூரிய சேவைபீடத்தில் ...