தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கில் அமோக ஆதரவுடன் வலுப்பெற்றுள்ளது. சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரனை ஆதரித்து வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கேவில், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி பகுதிகளில் 09.09.2024 அன்று பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு வடமராட்சி கிழக்கு மக்கள் இடையே ...
– பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும் பலமாக முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுறும் வரைக்கும் விடுதலைப் புலிகள் இருந்தார்கள். அவர்களின் ஆயுதப் பலம் பேரம் பேசக்கூடிய பெரும் சக்தியா இருந்தது. இப்போது எம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரேயொரு ஆயுதம் வாக்குகள்தான். யுத்தத்தின் பின்னரான கடந்த மூன்று ...
((கனகராசா சரவணன்) ) தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்க ஆதரவு வழங்கி வாக்களிக்க வேண்டும் என மாற்றத்துக்கான தமிழ் மக்கள் அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (08) கோரிக்கை விடுத்துள்ளதுடன் நாங்களும் ஆதரவு வழங்குவதாக அதன் தலைவர் சுப்பிரமணியம் கமலேஷ்வரன் (கமலி) தெரிவித்தார் மட்டு ஊடக ...