பு.கஜிந்தன் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், 06-09-2034 அன்று காலை, யாழ். நகரப் பகுதியில் பரப்புரை பணிகளில் ஈடுபட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் , தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவிவில் அமைப்பினர் இவ்வாறு யாழ். ...
-புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 07.09.2024 புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விற்கு ஆதரவளிப்பதற்கு ...
பு.கஜிந்தன் புதிய வாழ்வு நிறுவனமும், சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடமாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழாவானது அண்மையில் ராஜா சரஸ்வதி மண்டபத்தில், புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் திரு.விஜயகுமார் விஜயலாதன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ...