பு.கஜிந்தன் இன்று 21ம் திகதி காலை யாழ்ப்பாணத்தில் அசாதாரண காலநிலை நிலவியது. ஆகையால் சில இடங்களில் காற்றும், சில இடங்களில் மழையுடன் கூடிய காற்றும் வீசியது. இதனால் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த தொடர் மாடி குடியிருப்பின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்தது.
இலங்கைத் தீவின் வரலாற்றில் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் மூலம் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அதனை பயன்படுத்திய ஜனாதிபதிகளான ஜெயவர்த்தன தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய வகையில் கையாளவில்லை. மாறாக ஊழலையும் ஊழல்வாதிகளையும் இனவாதிகளையும் பாதுகாத்து அதன் ...
பு.கஜிந்தன் இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் உள்ள மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அனர்த்தத்தினால் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த பதினொரு ...