(மன்னார் நிருபர்) (21/08/2024) வவுனியா வைத்தியசாலையில் நேற்றைய தினம் (20) மரணித்த சிசுவின் பெற்றோருக்கு நீதி கிடைக்க கோரி ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் வவுனியா வைத்திய சாலையின் பிரதான வாயிலின் முன்பாக இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்த போது, குழந்தையின் ...
ஆவணி மாதம் 16 ஆம் திகதி 2024 அன்று, வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பௌதீக விஞ்ஞானத் துறை க.பொ.த உயர்தர பௌதீகவியல் ஆசிரியர்களுக்கான மின்னணுவியல் குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்தது. வுனியாப் பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானத் துறையின் மின்னணு ஆய்வகத்தில் நடைபெற்ற ...
இன்று காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமான குறித்த பிரசார நடவடிக்கை யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே, புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் உள்ளிட்ட ...