-புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 07.09.2024 புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விற்கு ஆதரவளிப்பதற்கு ...
பு.கஜிந்தன் புதிய வாழ்வு நிறுவனமும், சாவிகா சங்கீத அறிவாலயமும் இணைந்து நடாத்திய வடமாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசைபோட்டி நிகழ்வின் விருது வழங்கும் விழாவானது அண்மையில் ராஜா சரஸ்வதி மண்டபத்தில், புதிய வாழ்வு நிறுவனத்தின் இணைப்பாளர் திரு.விஜயகுமார் விஜயலாதன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ...
பு.கஜிந்தன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு ஆதரவு கோரி 07-09-2024 அன்றையதினம் நெல்லியடியில் அங்கஜன் குழுவினரால் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் ஒவ்வொரு கடை கடையாக சென்று மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை ...