மன்னாரில் கையெழுத்து வேலைத்திட்டம் ஆரம்பம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-07-2024) தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய கையெழுத்துப் பெறும் வேலைத்திட்டம் 20-07-2024 அன்று சனிக்கிழமை காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதான பஸ் ...
மீண்டும் மீண்டும் கைதுகள் இடம்பெறுகின்ற வேளையில் கூட, இந்திய மீனவர்கள் தாங்களாகவே ஒரு உள்நோக்கத்துடன் இவ்வாறு வருகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்படுகின்ற தாக வடக்கு மாகாண கடத் தொழிலாளர் இணையத்தின் தலைவரும் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர்ருமான என்.வி.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். 20-07-2024 அன்று ...
”வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் ,வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள், பெற்றோருக்கு முன்பாக மகள்களும் கணவர்களுக்கு முன்பாக மனைவிகளும் சகோதரர்களுக்கு முன்பாக சகோதரிகளும் பிள்ளைகளுக்கு முன்பாக தாய்மார்களும் சிங்களக் காடைக்கும்பல்களினால் ...