யாழ்ப்பாண. போதனா வைத்தியசாலை, யாழ்.மருத்துவபீடம், சிவபூமி அறக்கட்டளை, இணைந்து நடாத்தும் பெண்கள் தொடர்பான கருவளச் சிகிச்சை நிலையத்திற்கு கொடையாளர் சதா.மங்களேஸ்வரன் மற்றும் கலாநிதி ஆறு.திருமுருகனின் வேண்டுகோளுக்கு இணங்க அபயம் அறக்கட்டளை ஊடாக 50 லட்சம் ரூபா பெறுமதியான தாய்மார்களை ஸ்கான் செய்யும் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 17-.07 ...
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யாது தொடர்ந்தும் அவர்களை கடற்படை ஊக்குவிப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஐம்பது படகுகளுக்கும் மேல் நேற்று முன்தினம் 15.07.2024 சட்டவிரோத மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற படகுகள் பல்லாயிரக்கணக்கான மீன்களுடன் கரைக்கு வந்த போதும் கடற்படையினர் அவர்களை கைது செய்ய தவறியதாக வடமராட்சி ...
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆடிப்பிறப்பு நாளைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக நேற்று புதன்கிழமை (17.07.2024) அராலி வடக்கு குலனையூரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்வாடிப்பிறப்பு விழா குலனையூர் கலைவாணி சனசமூக நிலையம், கலைவாணி விளையாட்டுக்கழகம் ஆகினயவற்றின் ...