பு.கஜிந்தன் இலங்கைக்கு சீன அரசாங்கம் ஒருதொகை அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்தவகையில் இந்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கனர வாகனமொன்றில் 16.07.2024 அன்று கிளிநொச்சி மாவட்டத்தை வந்தடைந்தது. இந்த அரிசி கடற்றொழில் திணைக்களம் ஊடக 2,978கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. மேலும் எதிர்வரும் நாட்களில் பளை, கண்டாவளை, ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-2-2020) மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் ‘வளரும் நட்சத்திரங்கள்’ விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த மூன்று தினங்களாக மன்னார் சாந்திபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. வடமாகாண ரீதியாக அழைக்கப்பட்ட 45 மேற்பட்ட அணிகள் பங்கு பற்றிய ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (16-07-2024) மன்னார் சின்னக்கடை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட .ஜோசப் அமுதன் டானியல் சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளராக (தமிழ்-ஆங்கிலம்) 16-07-2024 செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். மன்னார் மாவட்ட செயலகத்தில் கரையோரம் பேணல் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றி வரும் ஜோசப் ...