பு.கஜிந்தன் சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. குறித்த கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் 8ம் திகதி திங்கட்கிழமை ...
உள்நாட்டிலும் உலகெங்கிலும் கடும் விமர்சனங்களை சந்தித்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென்பது, அச்சட்டத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான இலங்கையர்களைக் கைது செய்து, அவர்களை மாதக்கணக்கில், ‘ஏன் வருடக் கணக்கில்கூட’ சிறையில் அடைத்த முன்னாள் புலனாய்வுத் துறைத் தலைவரின் கோரிக்கையாக மாறியுள்ளது. ஏழு வருடங்களுக்கு வருடங்களுக்கு முன்னர் நூற்றுக்கணக்கானோரை பலியெடுத்த ...
தியாகி பொன் சிவகுமாரனின் உயிர்த் தியாகத்தின் 52 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வ உணர்வெழுச்சி நிகழ்வாக உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் நடைபெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் 05-06-2026 அன்று காலை 8 மணிக்கு ...