தடை செய்யப்பட்ட ஒர் இயக்கத்தை மகிமைப்படுத்தும் பாடல்களைப் பாடியதற்காக சங்கீத்சன் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது. ஆனால் அவரைக் கைது செய்ததன்மூலம் அரசாங்கம் அவரை முன்பைவிட அதிகமாகப் பிரபல்யப்படுத்தியிருக்கிறது. குறைந்தளவு பிரபல்யத்தோடு பாடி வந்த ஒரு பாடகரைக் கைது செய்ததன்மூலம் அரசாங்கம் அவரை இலங்கை முழுவதும், அதற்கப்பாலும் ...
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத தடம் பதித்த மகத்தான படைப்பாளி, இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் அன்று 10.06.2026 ன்றுகாலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜா அவர்கள் ஒரு திரைப்பட இயக்குநர் மட்டுமல்லர். அவர் தமிழர் பண்பாடு, தமிழ் மண், தமிழ் கிராமிய வாழ்வியல் ...
பு.கஜிந்தன் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு 12-06-2026 அன்று நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இசைத் துறையின் தலைவர் கலாநிதி சூரியகுமார் தெரிவித்துள்ளார். 10-06-2026 அன்று யாழ். பல்கலைக்கழக காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ...