ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ...
அணுசக்தி திட்டம் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. மூன்று கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையிலும், ஒப்பந்தத்திற்கான அறிகுறி தென்படவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போதே, அமெரிக்கா துருப்புகள் ஈரான் நோக்கி முன்னோக்கி சென்றது. திடீரென சனிக்கிழமை காலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது ...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. டெல் அவிவ் நகரில் உள்ள நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் இஸ்ரேலிய விமானப்படைத் தளபதியின் இருப்பிடத்தை குறிவைத்து ‘கைபர் ஷெக்கான்’ வகை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஈரான் கூறியுள்ளது. ...