நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டதால் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதியில் பனிச்சரிவு ஏற்பட்டு ஏரி உருவாகி அந்த பெருவெள்ளம் பெருக்கெடுத்ததால் மிகப்பெரும் சேதம் விளைந்துள்ளது. இந்த பேரிடரில் இருந்து நாடு இன்னும் மீள்வதற்குள் மற்றொரு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அதாவது ...
பேரிடர் காலங்களில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டுமென நேபாள பிரதமர் பாலன் ஷா கூறினார். நேபாளத்தை பேரழிவுகரமான திடீர் வெள்ளம் தாக்கியதை அடுத்து, பிரதமர் பலேந்திர ஷா ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரசுவா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை சூறையாடிய வெள்ளத்தில் குறைந்தது 98 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
திபெத்தில் ஏற்பட்ட மண் சரிவில் 550 பேர் மாயமாகியுள்ளனர். சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியமான திபெத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேபாள எல்லையையொட்டிய பகுதியில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவில் 550 பேர் மாயமாகயுள்ளனர். நேற்று காலை திபெத்தின் க்யிரோங் மாவட்டத்தில் உள்ள க்யிரோங் துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் இந்த மண்சரிவு ...