நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோமென அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மெலோனி பதிலடி கொடுத்துள்ளார். தன்னுடன் புகைப்படம் எடுக்க இத்தாலி பிரதமர் மெலோனி கெஞ்சினார் என டிரம்ப் பேசியதற்கு மெலோனி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரான்சின் ஏவியான் நகரில் ஜி 7 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ...
போலந்தில் நிரந்தர அமெரிக்க ராணுவ தளத்தை அமைக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்து, அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடான போலந்து, தனது பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேட்டோ அமைப்பின் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அந்நாடு, அமெரிக்காவின் முழுமையான ராணுவ ஆதரவை எதிர்பார்த்து ...
ஈரான் ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நான்கு மாதங்களாக நடந்து வந்த கடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வர. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈரான் தலைவர்கள் தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு ...