இஸ்ரேல் – அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனியின் உயிரிழந்தார். தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது அமெரிக்கா. இந்த கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் சவுதி, ...
அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் இருநாடுகளும் முன்னெப்போதையும் விட மிக நெருக்கமான நிலையில் இருக்கின்றன என்று ஈரான் தெரிவித்தது. இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவுடனான எங்கள் பேச்சுவார்த்தைகளின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்தவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அறிவிக்கப்படும். கையெழுத்திடும் நிகழ்வு ...
காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்ட ஒரு மணல்சிற்பத்தை உருவாக்கிய சுதர்சன் பட்நாயக் வெற்றிபெற்றுள்ளார். ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதியில் சர்வதேச மணல் சிற்ப போட்டி (ரஷ்யா கிராண்ட் சாண்ட் மாஸ்டர் கோப்பை 202) நடைபெற்றது. இதில் பல்வேறு நாட்டை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் இந்திய மணல் ...