ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் சுமார் 40 நாட்களாக போரிட்ட நிலையில், கடந்த 7-ந்தேதி இரவு திடீரென இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஈரான் மீதான போரை 2 வாரங்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால் ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறந்து கப்பல் ...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது. இந்த போரால் மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. ...
ஈரான் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கா இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுவும் ...