ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டி உள்ளது. கடந்த மாத இறுதியில் தொடங்கிய மோதலின் தீவிரமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் எல்லை தாண்டிய மோதல்கள் மற்றும் ...
ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி பயன்படுத்திய விமானம் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது என இஸ்ரேல் விமான படை தெரிவித்து உள்ளது. ஈரானின் தெஹ்ரான் நகரில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில், காமேனி பயன்படுத்திய விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனை இலக்காக கொண்டு ...
மத்திய கிழக்கில் நிலவும் போர்பதற்றம் உலக நாடுகள் முழுவதும் எதிரொலிக்கும் நிலையில், இப்போர் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பிய 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான தாக்குதல் வீடியோக்கள் மற்றும் ஜோடிக்கப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து, ...