இந்தியாவின் அண்டை நாடான திபெத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 3.10 மணியளவில் திபெத்தின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 38 கி.மீட்டர் ஆழத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் ...
அமெரிக்க அதிபராக கடந்த ஆண்டு டிரம்ப் பொறுப்பேற்றார். அதன்பிறகு அந்நாட்டின் குடியேற்ற கொள்கையில் திருத்தம், மானியம் ரத்து என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். தனது பேச்சை கேட்காத உலக நாடுகள் மீது அதிக வரி விதிப்பதாக அச்சுறுத்தல் விடுத்த அவர், சீனா, கனடா, மெக்சிகோ, இந்தியா உள்பட ...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாரடைஸ் நகரில் கடந்த 2022-ம் ஆண்டு ஏதெனா ஸ்டிரான்ட் என்ற 7 வயது சிறுமி மாயமானார். இது குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டுக்கு பார்சல் வழங்க வந்த பெட்எக்ஸ் நிறுவன ஓட்டுநர் டானர் ஹார்னர் (34) என்பவர் சிறுமியைக் கடத்திச் ...