இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிதியோன், அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்த பயணத்தின்போது இந்திய அரசின் பல்வேறு உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதன்படி வருகிற நவம்பர் 4-ந்தேதி அவர் இந்தியாவிற்கு ...
கடந்த 2023-ம் ஆண்டு அக்-7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 250க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக சிறைப்பிடித்து சென்றனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஹமாஸ் அமைப்பினருக்கும் ...
அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் அனில்குமார் பொல்லா (வயது29). இவர் தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந் தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் பங்கேற்றார். இதில் அவர் பதிவிட்ட அனைத்து எண்களும் தேர்வு செய்யப்பட்டு 10 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 ...