ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு லித்துவேனியா. நேட்டோ அமைப்பின் உறுப்பினரன இந்நாடு பெலாரஸ் அருகே உள்ளது. உக்ரைன் – ரஷியா போரில் லித்துவேனியா உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை ரஷியாவுக்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், லித்துவேனியாவின் தலைநகர் வில்னியசில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே ...
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் உயிரிழந்தனர். இதையடுத்து கத்தார் மற்றும் துருக்கி தலையிட்டு மத்தியஸ்தம் செய்தன. தோகாவில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே கடந்த 19-ஆம் தேதி போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையில், பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே 2-ஆம் ...
சீனாவின் ஜிலின் மாகாணம் ஹன்சுன் பிராந்தியத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்வினை உணர்ந்த மக்கள் பயந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த ...