இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் கடந்த ...
தென் கொரியாவில் ஆசிய- பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார். மறுநாள் (30-ந்தேதி) அவர் சீன அதிபா ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாக ...
ஐரோப்பிய நாடான துருக்கி ராணுவ கூட்டமைப்பான நேட்டோவின் முக்கிய உறுப்பினராக உள்ளது. மேலும் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளை தொடர்ந்து 3-வது மிகப்பெரிய ராணுவ பலம் கொண்ட நாடாக விளங்கும் துருக்கி, இஸ்ரேல் மற்றும் கிரீஸ் உள்ளிட்ட நாடுகளால் அச்சுறுத்தப்படுவதாக தெரிவித்து வருகிறது. இதனால் தனது ஆயுதப்படையை வலுப்படுத்த துருக்கி ...