பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்குதலால் பல்வேறு நகரங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. வீடுகள், கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்து சென்றன. 1,400 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு ...
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையின் 80-வது அமர்வு பொதுவிவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பேசி வருகின்றனர். இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசினார். “பாரத மக்களிடமிருந்து நமஸ்காரம்” என்ற வணக்கத்துடன் அவர் தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது: ...
அசாமின் உடல்குரி பகுதியில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு 10.37 மணியளவில் ரிக்டர் அளவில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.73 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.29 டிகிரி கிழக்கு ...