சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க அந்நாடு அரசுப்படையுடன், அமெரிக்க படைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, சிரியாவின் பெல்யரா நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ...
பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக முதலில் ஜோர்டானுக்கும், பின்னர் எத்தியோப்பியாவுக்கும் அவர் சென்றார். இரு நாடுகளுக்கான பயணம் முடிந்ததும், ஓமனின் மஸ்கட் நகருக்கு சென்றடைந்த அவரை அந்நாட்டு துணை பிரதமர் ...
ரஷியா – உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவாக உள்ளன. இதற்கிடையே சமீபத்தில் நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ரூட்’ கூறும்போது, “நாங்கள்தான் ரஷியாவின் அடுத்த இலக்கு நாம்தான்(ஐரோப்பிய நாடுகள்). பலர் இந்த அவசரத்தை உணரவில்லை என்று ...