– ஐங்கரன் விக்கினேஸ்வரா (மத்திய கிழக்கின் வரலாற்று பகைமையாக கருதப்படும் இஸ்ரேல்- ஈரான் இடையேயான தொடரும் போரினால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்போரின் நிலை எதிர்வரும் நாட்களில் மாறினாலும், எண்ணெய் வளத்தை நோக்கிய மேற்குலக பொருளாதார ஆதிக்கம் தொடரவே உள்ளது) ஈரானை நிபந்தனையின்றி ...
அணு ஆயுத உற்பத்தியை முன்வைத்து ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் உள்பட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கி வருகிறது. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் ...
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் ‘பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘டிக்டாக்’ செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால், ஆப்பிள் ...